ஒரு மாவட்டத்தில் மட்டும் இன்று பாதிப்பு இல்லை..! மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்..!

1300

கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் மிகவேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இதன்காரணமாக, தமிழக முழுவதும் உள்ள அதிகப்படியான மக்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக கிடைத்துள்ளது.

அந்த தகவல் பின்வருமாறு:-

அரியலூர் – 01

செங்கல்பட்டு – 226

சென்னை – 2186

கோவை – 23

கடலூர் – 08

தருமபுரி – 05

திண்டுக்கல் – 35

ஈரோடு – 19

கள்ளக்குறிச்சி – 28

காஞ்சிபுரம் – 86

கன்னியாகுமரி – 33

மதுரை – 297

நாகப்பட்டினம் – 09

நாமக்கல் – 03

நீலகிரி – 18

புதுக்கோட்டை – 30

ராமநாதபுரம் – 111

ராணிப்பேட்டை – 08

சேலம் – 178

சிவகங்கை – 30

தென்காசி – 21

தஞ்சாவூர் – 07

தேனி – 33

திருப்பத்தூர் – 17

திருவள்ளூர் – 147

திருவண்ணாமலை – 42

திருவாரூர் – 13

தூத்துக்குடி – 15

திருநெல்வேலி – 33

திருப்பூர் – 10

வேலூர் – 77

விழுப்புரம் – 27

விருதுநகர் – 45

பெரம்பலூர் – 0

கரூர் – 04

கிருஷ்ணகிரி – 06

திருச்சி – 31

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of