தளபதி 64..! ஒன்றாக இருந்த படக்குழுவுக்குள் மோதல்..! இனி என்ன ஆக போகுதோ..! ஆச்சரிய அப்டேட்..!

990

தளபதி விஜய் மற்றும் அட்லீயும் 3வது முறையாக இணையும் திரைப்படம் பிகில். இந்த படத்தை தொடர்ந்து விஜய், மாநகரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க உள்ளார். இந்நிலையில் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இதே வேளையில், விஜய்சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகிறது.

மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படமும் தீபாவளிக்குத் தான் வெளியாகிறது. இதில் என்னவெரு தற்செயலான சம்பவம் என்றால், இவர்கள் 3 பேரும் அடுத்த படத்தில் ஒன்றாக நடிக்க இருக்கின்றனர். ஒரே படக்குழுவினர் தீபாவளிக்கு மோத இருப்பதால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of