எல்.கே.சுதீஷ் வெளியிட்ட சர்ச்சையான கார்ட்டூன் | DMDK

292

தேமுதிக -வின் இளைஞரணி தலைவர் எல்.கே சுதீஷ். ட்விட்டரில் பதிவிட்டு, உடனடியாக நீக்கிய கேலிச் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மறைந்த கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தமிழகத்தில், அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவர் விஜயகாந்த் மட்டுமே என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதை தேமுதிக தொண்டர்கள் விரும்புவதாகவும் கூறியிருந்தார். இதனிடையே, அக்கட்சியின் இளைஞரணி தலைவர் எல்.கே சுதீஷ்.ஒரு கார்ட்டூனை பதிவிட்டார்.

Lk Sudhish: சர்ச்சைக்குரிய கார்ட்டூன்: சுதீஷ் சொல்லும் காரணம்! - dmdk lk  sudhish interview to samayam tamil as to why the controversial cartoon was  posted | Samayam Tamil

அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் விழுவது போன்று இருந்தது. பின்னர்,இந்த கார்ட்டூன் சிலநிமிடங்களில் நீக்கப்பட்டுவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.