தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு

274

ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும் என அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு பேசியதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

திருப்பூரில் நடைபெற்ற தே.மு.தி.க.  முப்பெரும் விழாவில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் மேடையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிப்பதாக குறிப்பட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of