20 – 20 ஃபார்முலாவோடு களமிறங்கும் திமுக

592

20 – 20 ஃபார்முலாவை திமுக கையிலெடுத்திருப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக தெரிகிறது.

stalin mk

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்பொழுது காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, இந்திய ஜன நாயக கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதியும், மதிமுக விற்கு (ராஜ்ய சபா உட்பட) 2, கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 1,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டன.

இதன்மூலம் மீதமிருக்கும் 20 மக்களவை தொகுதிகளில் திமுக களமிறங்க இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of