திமுக, ஆதிமுக-வுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

122

அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, அமமுக ஆகிய கட்சிகள் தடைகளை மீறி பேனர் வைத்ததாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் இதில் சம்மந்தப்பட்ட அனதை்து கட்சிகளுக்கும் நோட்டிஸ் அனுபினர்.

அதுமட்டுமின்றி, சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இது குறித்த விசாரணையை வருகின்ற 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.