“வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி”.. திமுக தொடர்ந்த அவசர வழக்கு.. இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு..!

408

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைகளில் முறைகேடு நடப்பதாகவும்,விரைவாக வெற்றி விபரங்களை அறிவிக்கவேண்டுமெனவும் திமுக சார்பில் தொடரப்பட்ட அவசர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஆதிகேசவலு தீர்ப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.