மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது

153
stalin

சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here