தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?

729

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்வரும் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டார்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் முதன்மை மொழியாக தமிழை இணைத்தல், நீட் தேர்வு ரத்து, கேஸ் விலைகுறைப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைக்க நடவடிக்கை உள்ளிட்டவைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாசித்தார்.

dmk manifesto

இந்த தேர்தல் அறிக்கையில் மேலும் பல முக்கிய அம்சங்கள் அடங்கிய அறிவிப்புகள் இருக்கும் என தெரிவித்த அவர், ஏற்கனவே இந்த அறிக்கை கதாநாயகனாக இருக்கும் வில்லனாக இருக்காது என தெரிவித்தார். அதனை மீண்டும் நினைவூட்டி அறிக்கையை வாசித்தார் மு.க.ஸ்டாலின்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of