அன்புமணிக்கு வாக்கு சேகரித்த திமுக ex:அமைச்சர்?

1100

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற வேட்பாளர் மணி, அரூர் சட்டமன்ற வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோரை ஆதரித்து அரூர் பகுதியில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி சனீஸ்வர கூட்டணி என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க சட்டமன்ற வேட்பாளர் ஆ.மணிக்கு வாக்களியுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக அன்புமணிக்கு வாக்களியுங்கள் என தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of