நேர்த்திக்கடன் போன்று வாரம்தோறும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திப்பவர் தினகரன் – மு.க.ஸ்டாலின்

670

நேர்த்திக்கடன் போன்று வாரம்தோறும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திப்பவர் தினகரன் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவாரூர் கருணாநிதியின் மண் என்பதால் தி.மு.க ஏன் போட்டியிட பயப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். தேர்தலை கண்டு தி.மு.க பயப்படுவதாக தினகரன் கூறுவது நகைப்புக்குரியது என்று கூறிய ஸ்டாலின், ஆர்.கே.நகரில் 20 ரூபாய் தினகரன் என்று தான் அவரை அழைப்பதாக விமர்சித்தார்.

Advertisement