தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்…

1350

பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊழல்கள் குறித்து ஆளுநரிடம் பலமுறை புகார் அளித்துள்ளதாகவும், மீண்டும் ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Advertisement