தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்து.

61
Stalin

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வரான தன்னை சரியான முறையில் செயல்படவிடுவதில்லை என்றும்.

கிரண் பேடிக்கு எதிரான தனது தர்ணா போராட்டத்தை புதுவை கவர்னர் மாளிகை முன்பாக மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாராயணசாமி அவர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.