துப்பாக்கிச்சூடு வழக்கு – திமுக MLA இதயவர்மன் கைது..!

372

நில பிரச்சனை தொடர்பாக ரியல் எஸ்டேர் அதிபருக்கும், திமுக வின் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக, திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ இதயவர்மன், தன்னை சுட்டுக்கொலை செய்ய முயன்றதாக நேற்று ரியல் எஸ்டேர் அதிபர் புகார் அளித்திருந்தனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இதயவர்மனை தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த எம்எல்ஏ இதயவர்மனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of