திமுக பாராளுமன்றத் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

820

திமுக பாராளுமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

1.சென்னை வடக்கு – கலாநிதி வீராசாமி

2.தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

3.மத்தியசென்னை – தயாநிதி மாறன்

4.ஸ்ரீபெரம்பதூர் – டி ஆர் பாலு

5.தர்மபுரி -டாக்டர்.செந்தில்குமார்

6.தஞ்சை – பழனிமாணிக்கம்

7.நெல்லை – ஞான திரவியம்

8.திருவண்ணாமலை – சி.என். அண்ணாதுரை

9.சேலம் -எஸ்.ஆர்.பார்த்திபன்

10.நீலகிரி(தனி) – ஆ.ராசா

11.தூத்துக்குடி – கனிமொழி

12.அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்

13.வேலூர் – கதிர் ஆனந்த்

14.மயிலாடுதுறை -ராமலிங்கம்

15.கள்ளக்குறிச்சி- டாக்டர் கவுதம சிகாமணி

16.கடலூர் – டி.ஆர்.பி.எஸ். ரமேஷ்

17.பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்

18.காஞ்சிபுரம் (தனி) – ஜி.செல்வம்

19.திண்டுக்கல் – வேலுச்சாமி

20.தென்காசி(தனி) – தனுஷ் M.குமார்