“இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது” – எம்.பி. கனிமொழி

320

இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில், உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of