நெல் ஜெயராமனை சந்தித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

380

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நெல் ஜெயராமனை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

தி.மு.க. அறக்கட்டளையின் சார்பில் அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன் மருத்து உதவிநிதியாக ரூபாய் 1 லட்சம் –  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

Nel jayaraman