ஸ்டெர்லைட்டிற்கு நிலம் கொடுத்ததே ஸ்டாலின் தான் – கடம்பூர் ராஜு

423

மு.க.ஸ்டாலின் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது தான், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் கொடுக்கப்பட்டதாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மு.க.ஸ்டாலின் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது தான், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 245 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் தற்போது ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைக்கு தீர்வு கண்டது அ.தி.மு.க அரசுதான் என்று குறிப்பிட்ட அவர்,

டி.டி.வி தினகரனுக்கே ஒரு பிரச்சனை என்றாலும் தாங்கள் தான் வர வேண்டும் என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of