அண்ணாவின் பெயரை சொல்லக்கூட திமுகவினருக்கு அருகதை இல்லை – பொன்.ராதாகிருஷ்ணன்

553

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் அண்ணாவின் படத்தை குப்பைத்தொட்டியில் வீசி அண்ணாவின் புகழை திமுக அவமதித்ததாக குற்றம்சாட்டினார்.மேலும் மத்திய அமைச்சராக இருக்கும் தாம் தான், அண்ணாவின் படத்தை எடுத்து அலங்கரித்து அதற்கு உரிய மரியாதையை கொடுத்தேன் என்பதை யாரும் மறுக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் அண்ணாவின் பெயரை சொல்லக்கூட திமுகவினருக்கு அருகதை இல்லை என்று காட்டமாக கூறினார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of