உலகஅளவில் அதிகம் பின்தொடரப்படும் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

232

உலக அளவில் சமூக வலைத்தளங்களில், அதிகம் நபர்கள் பின் தொடரப்படும் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அதிகம் நபர்கள் பின் தொடரப்படும் டாப் 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கிரிக்கெட் உலகில் பல எண்ணற்ற சாதனைகளை படைத்து வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

விராட் கோலி பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றிலும் தலா 3 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். விராட் கோலிக்கு அடுத்தபடியாக, 2-வது இடத்தில், கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் இருக்கிறார். சச்சினுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன், தோனி இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of