சூர்யாவிற்கு ஜோடியாகும் சிவகார்த்திகேயன் பட நடிகை..!

672

சூர்யா நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி, மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சூரறைப் போற்று.

இந்த படத்தை அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில், கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படத்தில், நடிக்க உள்ளார்.

இதில் அவருக்கு ஜோடியாக, பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement