குக்கர் சின்னம் கிடைக்குமா? இன்று தீர்ப்பு

109

திருவாரூருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தனக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

ஆனால் அவ்வாறு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அங்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.