ஸ்கேட்டிங் செய்த நாய்..! தீயாய் பரவும் வீடியோ..!

427

அமொரிக்காவை சேர்ந்த முன்னாள் கூடைப்பந்து விளையாட்டு வீரர் ரெக்ஸ் சேம்ப்மேன், ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், நாய்க்குட்டி ஒன்று அழகாக ஸ்கேட்டிங் செய்த படி சாலையில் செல்கிறது.

அந்த ஸ்கேட் போட் வேகம் குறைவானதும், அதனை முன் தள்ளி மீண்டும் ஸ்கேட் செய்கிறது.

பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை கொண்ட இந்த வீடியோ, தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of