தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி: பல விதமான நாய்கள்

110

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

இதில் நாட்டு நாய்களான ராஜபாளையம், சிப்பிபாறை தொடங்கி ஜெர்மன் ஷேப்பர்ட், க்ரேடேன் போன்ற வெளிநாட்டு நாய்களும் கலந்து கொண்டன.

இந்தியா முழுவதும் இருந்து வருகை தந்திருந்த 50 வகையான 300க்கும் மேற்பட்ட நாய்களின் உடல் அமைப்பு, அறிவுத்திறன், செயல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of