அவர்கிட்ட கேட்காதீங்க ! பொண்ணு யாருனு எனக்கு தெரியும்

642

சிம்புவின் சகோதரர் குறளரசனின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பின்னர் அனைவரின் கேள்வியும் சிம்புவின் திருமணம் எப்போது என்பதுதான்.

இந்த நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியுள்ளார். இவர் சிம்புவின் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிம்பு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவர், டி.ராஜேந்தர் நடத்தி வரும் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார்.

அந்த நிமிடம் பட விழாவில் கலந்துக் கொண்ட அவர், சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அவருக்கு பார்த்துள்ள மணப்பெண் யார்? எப்போது கல்யாணம் என்று எனக்குத் தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of