கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – விஜயபாஸ்கர்

129

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் வெளிநாட்டில் இருந்த வந்த பயணிகள் சுமார் 21 ஆயிரத்து 312 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஆயிரத்து 735 பேர் வீட்டில் இருந்தப்படி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 3 பேர் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று, அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of