சிலைகளை அவமதிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – ராமதாஸ்

74

பெரியார் பற்றிய கருத்தை ரஜினி தவிர்த்திருக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெரியார் சிலைகளை அவமதிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of