கேட்டது தென்காசியில்…செய்தது தூத்துக்குடியில்.. முதல்வரின் அதிரடி..!

590

மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 6.7.2019 அன்று தென்காசிக்கு வருகை தந்த போது, திருப்பதி என்ற மூதாட்டி வாழ்வாதாரத்திற்கு உதவிட கோரி மனு அளித்திருந்தார்.

இதனையடுத்து அதனை கேட்டுகொண்ட முதல்வர்,இன்று தூத்துக்குடியில் அம்மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். 

இந்த நிலையில், தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தூத்துக்குடியில் முதியோர் உதவித்தொகை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் விலையில்லா தையல் இயந்திரம், முத்ராகடன் திட்டத்தின் கீழ் கடன் உதவித்தொகை ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார். 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of