நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் – சுதந்திர தின விழாவில் முதல்வர் அட்வைஸ்..!

117

நீரை சேமிக்க வேண்டும் நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

73 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணிவகுப்பு மரியாதையை ஏற்று பின்பு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அப்போது பேசிய அவர், தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி அதிகமாக எடுத்துரைத்தார். நீர் ஆதாரங்களை பாதுகாக்கவேண்டும், நீரை சேமிக்க வேண்டும் என பேசினார். இதன் மூலம் மழை பொய்ப்பிக்கும் நேரத்தில் தட்டுப்பாடின்றி நீரை வழங்கமுடியும் என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of