“தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் சூப்பர் ஸ்டார்” – கடம்பூர் ராஜு

538

எங்களை பொறுத்தவரை தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் முதல்வர் பழனிச்சாமி தான் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னையில் திரைப்படவிழா ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர்;

எங்களை பொறுத்தவரை தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் முதல்வர் பழனிச்சாமி தான் என கூறினார்.மேலும் சினிமா துறைக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் எனவும் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of