முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

367

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of