பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு.., ஆண்டிப்பட்டியில் பரபரப்பு

353

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக கட்சியின் அலுவலகங்களில் இருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்களும் போலீசாரின் உதவியுடன் சோதனை செய்ய வந்தனர்.

அப்போது அமமுக கட்சியின் தொண்டவர்கள் அவர்களை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த போது அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பிற்கு வந்து போலீசார் வானத்தை நோக்கி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of