சர்கார் படத்தை நிஜமாக்கிய தேர்தல் ஆணையம்.., என்னவென்றால்?

595

முருகதாஸ்- விஜய்- இசைப்புயல் ஆகியோரின் பிரம்மாண்ட கூட்டணில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வெள்ளிவிழா கண்ட படம் சர்கார். இந்தப் படத்தில் ஒருவரது வாக்கை மற்றொருவர் போட்டு விட்டால் என்ன செய்வது என்பது பிற்றி விளக்கமாக கூறப்பட்டு இருக்கும்.

அப்போது 49P என்றால் என்பது வைரலாகி வந்தது. இது தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கான விளக்கத்தை அன்ற மிக அருகையாக கொடுக்கப்பட்டு இருந்தது. அதாவது ஒருவரது வாக்கை மற்றொருவர் போட்டு விட்டால், வாக்கை இழந்தவர் என்ன செய்ய வேண்டும், எந்த மாதிரியான விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது.

தற்போது அந்த 49P தேர்தல் ஆணையமும் விளம்பரப்படுத்தி வருகிறது.

இது குறித்து சர்கார் படத்தின் இயக்குநர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்,

Advertisement