தமிழகத்தில் மிக நன்றாக செயல்பட்ட தேர்தல் ஆணையம் – தமிழிசை

424

சென்னையில் இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன என்று கூறினார்.

சிலர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுக கூறி உள்ளது என்றும் திமுகவினரும், அமமுகவினரும் பணம் கொடுத்தார்கள் என பொதுமக்களே தெரிவித்தார்கள் என்றும் கூறினார்.

மேலும், கனிமொழியை விட தூத்துக்குடியில் போட்டியிட எனக்கு அதிக உரிமை உள்ளது என நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of