பாமக வேட்பாளர் சாம்பால் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

505

மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய சென்னை தொகுதியில் அதிமுக – பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் சாம்பால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று பிரச்சாரத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பிரசாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of