அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்

469

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் அலுவலர்களாக 3 பேரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவராக மீனாட்சி உதவி அலுவலர்களாக ஈஸ்வரன் மற்றும் அமுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 22- முதல் 29-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் வருகிற மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of