கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் புதிய நிபந்தனை

98

பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய புதிய விதிமுறைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன் அரசியல் கட்சிகள் தாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது.