முதலில் அது நடக்கட்டும்.. பிறகுதான் 3 தொகுதிக்கும் தேர்தல் – தேர்தல் அதிகாரி திட்டவட்டம்

371

தொகுதிகள் இடைத்தேர்தல் குறித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகே முடிவு செய்யப்படும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

3 தொகுதிகள் இடைத்தேர்தல் குறித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகே முடிவு செய்யப்படும் என்றார். மதுரை அழகர் திருவிழா குறித்து ஆலோசித்து அறிக்கை வெளியிட அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of