தேர்தல் பறக்கும் படையினர் சோதனை.., இவ்வளவு கோடி சிக்கியதா?

422

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு இந்தியா முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ. 70.09 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 506 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of