பணத்தை கொள்ளையடிக்கவே காங்.தேர்தலில் போட்டி – பிரதமர் மோடி

289

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி ஒவ்வொரு ரூபாயையும் பயனுள்ள வகையில் செலவளிக்க பாஜக போட்டியிடுவதாக தெரிவித்தார்.

சட்டீஸ்கர் பலோடு தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் பாதுகாப்பு படையை பலவீனப்படுத்த காங்கிரஸ் போட்டியிடுவதாக கூறினார்.  ஆனால் சுயசார்பு கொண்ட ஒன்றாக அதை மாற்ற பாஜக தேர்தலில் போட்டியிடுவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of