கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சரி செய்த போது விபத்து (படங்கள்)

887

இன்று (20.11.2018) புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் கஜா புயலினால் ஏற்பட்ட மின் கம்பங்களை சரி செய்த போது மின் விபத்து ஏற்பட்டு அதில் காயமுற்ற ஒரு பணியாளரை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

C Vijayabaskar

Picture 1 of 5