வாக்குச் சீட்டு முறையைவிட, மின்னணு வாக்குப்பதிவே சிறந்தது – பொன்.ராதாகிருஷ்ணன்

918

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கை மீண்டும் காட்டிற்கு செல்வது போல் இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வாக்குச் சீட்டு முறையைவிட, மின்னணு வாக்குப்பதிவே சிறந்தது என்றும் கூறினார்.