ஆக்ரோஷத்துடன் தாக்க வரும் யானை

234
elephant

முதுமலையில் உள்ள தெப்பக்காடு வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வனக்காவலர்கள் வாகனத்தில் இருந்தவாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை, வனத்துறை வாகனத்தை தாக்கும் வகையில் ஆக்ரோஷத்துடன் ஓடி வந்தது.

ஆனால் கடைசி நேரத்தில் யானை வாகனத்தின் அருகே நின்றுவிட்டு மீண்டும் திரும்பி சென்றது.