“ஓடுனா மட்டும் விட்ருவனா..” ஆக்ரோஷமாக துரத்திய யானை..!

4576

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் ரோந்து பணிக்கு சென்ற வனத்துறை அதிகாரிகளின் வாகனத்தை காட்டு யானை ஒன்று துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வாகனத்தை காட்டு யானை ஆக்ரோஷமாக துரத்திய பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement