ஊரடங்கு உத்தரவு – சாலைகளில் உலா வரும் யானைகள் கூட்டம்

436

கர்நாடக மாநிலம் கொடகு மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவு காரணமாக, ஆள்நடமாட்டம் குறைந்துள்ளதால், காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக சாலைகளில் உலா வருகின்றன.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கர்நாடக மாநிலம் கொடகு மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஆள்நடமாட்டம் குறைந்து, சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மேலும் சோதனைச்சாவடியில் பணியாற்றும் வனத்துறையினர் மட்டுமே சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக ஆள்நடமாட்டம் இல்லாத சாலைகளில் சுதந்திரமாக உலா வருகின்றன. வாகன ஓட்டிகளின் தொந்தரவு இன்றி குட்டிகளுடன் யானைகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of