“சிங்கிள்ஸ் இதை படிக்காதிங்க..!” நாயுடன் பிரபல மாடல் அழகிக்கு திருமணம்..!

984

இங்கிலாந்து நாட்டின் கிழக்கு எஸ்கார்ட் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஹோட். 49 வயதாகும் இவர், பிரபல மாடல் ஆவார்.

இவருக்கு 2 முறை நிச்சயதார்த்தம் நடைபெற்று, கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோனதால் ஆண்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் எலிசபெத் அறிவித்துள்ள அறிவிப்பு சிங்கிள்ஸ்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், அவர் தான் வளர்க்கும் நாய்க்கும், தனக்கும் ஆகஸ்ட் 2ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் இவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். விமர்சனங்கள் எவ்வளவு வந்தாளும் தன் முடிவில் உறுதியாக அவர் இருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of