இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இங்கிலாந்து

291

மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வந்தது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3-வது மற்றும் கிடைசி நாள் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

அதன்பின் களமிறங்கிய இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து 96 ரன்கள் வித்தியாசத்தல் இலங்கையை வீழ்த்தி 3-0 என ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of