இந்த படத்தின் பாடல்கள் YouTube-ல் இருந்து நீக்கம்! கைவிடப்படுகிறதா படப்பிடிப்பு?

980

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று தெரியாமல் இருந்தனர் ரசிகர்கள். மறுவார்த்தை பேசாதே, விசிறி, நான் பிழைப்பேனா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து படம் கைவிடப்பட்டதோ என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர். எனை நோக்கி பாயும் தோட்டா படம், ரசிகர்கள் பயந்தது போன்று கைவிடப்படவில்லை.

படத்தின் இசை உரிமையை வாங்க சோனி நிறுவனம் முன்வந்துள்ளது. இதையடுத்தே பாடல்கள் யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of