சொல்லு… வெல்லு

விதிமுறைகள்

 • ஒருவர் ஒரே ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து மட்டுமே பதில் அளிக்க வேண்டும்
 • ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் எத்தனை நபர்கள் வேண்டுமெனாலும் பங்கு பெறலாம்
 • பதில் காலை 9 மணிக்குள் பதிவிட வேண்டும்.
 • பதில் அளிப்பவர்களின் மின்னஞ்சல் விருப்பம் இருந்தால் அளிக்கலாம்
 • பதில் சத்தியம் தொலைக்காட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தெரிவிப்பவர்களுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படும்
 • வெற்றி பெற்றவர்களை அறிவிக்கும் முன் அவர்களது பெயர், விலாசம் நிர்வாகத்தின் சார்பில் உறுதி செய்யப்படும்
 • அறிவிக்கும் போது, வெற்றி பெற்றவர்களின் அனுமதியுடன் அவர்களின் புகைப்படம் தொலைகாட்சியில் வெளியிடப்படும்.
 • பரிசு அளிக்கும் நிகழ்வினை சத்தியம் தொலைகாட்சியின் அதிகாரபூர்வ அனைத்து தளங்களிலும் வெளியிடப்படும்
 • வெற்றியாளர்களை மாற்றவோ அல்லது பரிசு பொருள்களை அவசியம் ஏற்படுமெனில் நிறுத்தவோ நிறுவனத்திற்கு உரிமை உண்டு
 • வெற்றியாளர்களை தேர்தேடுக்கும் உரிமை நிர்வாகத்திற்கு மட்டுமே உண்டு
 • இந்த போட்டியை எந்த நேரத்திலும் நிறுத்தவோ அல்லது விதிமுறைகளை மாற்றவோ நிர்வாகத்திற்கு உரிமை உண்டு
 • விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்
 • சில எதிர்பாராத கால சூழ்நிலை காரணமாக தாமதமானாலும் பரிசு பொருள்கள் வீடு வந்து சேரும்
 • தங்கள் இருப்பிடம் தூரத்தை பொருத்து வண்டி வாடகை, சேவை கட்டணம் ஏதும் இருப்பின் அவை தங்கள் பொருப்பாகும்