எத்தியோப்பியாவில் விமான விபத்து – 2 இந்தியர்களின் அடையாளம் தெரிந்தது

412

எத்தியோப்பியாவில் விமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் அடையாளங்கள் தெரிந்துள்ளது.

ethiyopia
எத்தியொப்பிய தலை நகரம் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள்,8 ஊழியர்கள் என மொத்தம் 157 பேரோடு கென்யா தலைநகர் நைரோபிக்கு நேற்று புறப்பட்டது.

ethiyopia flight accident
பிஷோப்டு பகுதியில் பறந்துகொண்டிருந்த போது விமானம் திடீரென விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிரிழந்தனர்.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பலியாகியுள்ளனர்.

இதில் பலியான இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 4 பேரில் 2 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

ethyopya indian
வைத்யா பனகேஷ் பாஸ்கர்,வைத்யா ஹன்சின் அனகேஷ், நுகவரப்பு மனிஷா மற்றும் ஷிகா கார்க், இதில் ஷிகா கார்க் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக ஆலோசகர், நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் கூட்டம் பங்கேற்க சென்றிருந்தார்.

ethyopia indian 2
மனிஷாவின் உறவினர் அவினாஷ் மனிஷா பற்றி தகவல் குறித்து கேட்டறிய சுஷ்மா சுவராஜுக்கு டுவிட் செய்துள்ளார்..

மீதமுள்ள 2 பேரை பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of